சீனியால் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பாரிய நட்டம்..!!

சீனி வரி மோசடியால் இலங்கை அரசாங்கத்திற்கு சுமார் 1700 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இழந்த வருமானத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து 50 கோடி ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியமை வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானமாகும். இலங்கையின் நிதிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்த மிக முக்கியமான தீர்மானம் இது எனவும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்தியாவில் புதிய வகை கொரோனா அடையாளம்..!!

Thu May 23 , 2024
இந்தியாவின் சில பகுதிகளில் சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய , புதிய வகை கொரோனா பதிவாகி உள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள இந்திய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu