சிறைச்சாலை அதிகாரிகளின் வேலை நிறுத்தம்..!

சிறைச்சாலை அதிகாரிகள் சுகயீன வீடுமுறையில் தொழிற்ச்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் நாளை மறுதினம் வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

25000 ரூபா சம்பள உயர்வைக் கோரி சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்ச்சங்கத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மூடப்படும் மதுபானசாலைகள்..!!

Mon May 20 , 2024
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் நாட்டின் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கான பணிப்புரையை கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் விடுத்துள்ளார். அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து மதுபானசாலைகளின் உரிமையாளர்களும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2024ம் ஆண்டு அரச வெசாக் உற்சபவம் மாத்தளை மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு இடம்பெறவுள்ளது. இதனால் மாத்தளை நகர எல்லையிலுள்ள மதுபான சாலைகள் அனைத்தும் 21ம் திகதி முதுல் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu