சிங்கப்பூரின் புதிய பிரதமராக பதவியேற்றார் லாரன்ஸ் வாங்..!!

சிங்கப்பூரின் 4வது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று (15) பதவியேற்றுள்ளார்.

சுமார் 20 வருடங்கள் பதவியிலிருந்த லீ சியென் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வாங் சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

51 வயதான லாரன்ஸ் வாங், சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகிக்க உள்ளார்.

லாரன்ஸ் வாங்க்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிங்கப்பூரில், திட்டமிடப்பட்ட அரசியல் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த பதவிப் பிரமாணம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

“விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது” - பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து..!!

Thu May 16 , 2024
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசின் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu