சதொசவினால் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைக்குறைப்பு..!!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்படி நெத்தலி கிலோ ஒன்றின் புதிய விலை 950.00 ரூபாவாகும் பெரிய வெங்காயத்தின் (இந்தியன்) புதிய விலை கிலோ ஒன்று 250.00 ரூபாவாகும். ஒரு கிலோ கொண்டைக்கடலையின் (பெரியது) புதிய விலை ரூ.450.00. ஒரு கிலோ வெள்ளை சீனியின் புதிய விலை 275.00 ரூபாவாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வர்த்தகர் விரஞ்சித் தம்புகல கைது..!

Wed May 22 , 2024
நிதி மோசடி தொடர்பில் வர்த்தகர் விரஞ்சித் தம்புகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அவரை ,இம்மாதம் 27 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu