கொரியாவிற்கு படையெடுக்கும் இலங்கையர்கள் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்…!!

இலங்கை

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரியாவிற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்காக 1708 பேரும், மீன்பிடித் துறைக்கு 351 பேரும், கட்டுமானத் துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.

அவர்களில் 1,892 பேர் முதல் முறையாக தென் கொரியாவில் வேலைக்காக புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில் 41 யுவதிகளும் தென்கொரியாவிற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழகத்தில் நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும் - காங்கிரஸாருக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்...!!

Tue Apr 30 , 2024
இந்தியா: தமிழ்நாடு தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் நீர்மோர் பந்தல் திறக்க தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது… தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. கடந்த இரு வாரங்களாக 14 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து மக்களை வாட்டி வருகிறது. இச்சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu