கொடைக்கானலில் கோல்ப் விளையாடிய முதல்வர் ஸ்டாலின்…!!

இந்தியா: தமிழ்நாடு

கொடைக்கானலுக்கு கடந்த திங்கள்கிழமை குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ப்மைதானத்துக்கு முதல்வர் சென்றார். சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, மாலை 5.45 மணிக்குமேல் கோல்ப் கிளப்புக்குச் சென்ற முதல்வர், அங்கிருந்து பேட்டரி கார்மூலம் மைதானத்துக்குச் சென்றார்.அங்கு சுமார் அரை மணி நேரம் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.

பின்னர் கோல்ப் கிளப் சென்று, அங்கிருந்து காரில் தனியார் விடுதிக்குத் திரும்பினார். முதல்வர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்?

Thu May 2 , 2024
பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படங்களாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. சாதாரண பேருந்து நடத்துநராக இருந்து படிப்படியாக முன்னேறி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை பலருக்கு உத்வேகமாக உள்ளது. அவர் வாழ்க்கைக் கதை திரைப்படமானால், ஏராளமானோருக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்தி தயாரிப்பாளர் சஜித் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu