கைமாறும் ராஜபக்க்ஷ விமான நிலையம்!

மத்தல ராஜபக்க்ஷ விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ் ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக முறைப்பாடு...!!

Fri Apr 26 , 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எழுத்து மூலம் இன்று (26) பிற்பகல் முன்வைப்பதாகவும் அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu