கென்யாவில் ஊருக்குள் புகுந்த வெள்ளம் – 40 பேர் பலி…!!

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிரேட் பள்ளத்தாக்கு மாகாணத்தில் அமைந்தள்ள பகுதி மாய் மஹியில் திடீரென உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

குறித்த சம்பவத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதுடன் மரங்கள் சாய்ந்து விழுந்து கார்கள் அடித்துச் செல்லப்பட்டதோடு அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தில் கென்யாவில் கடந்த மாத நடுப்பகுதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக அணை நிரம்பியது. கென்யாவின் முக்கிய விமான நிலையம் கடந்த சனிக்கிழமை மழை வெள்ளத்தில் மூழ்கியது.

ஓடுபாதையில் மூழ்கியதால் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கென்யாவில் மழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேர் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக முகாம் ஒன்றை அமைக்க கென்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தான்சானியாவில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 155 பேர் உயிரிழந்துள்ளனர். புருண்டியில் வெள்ளத்தால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை - பெரும் வாய்ப்பை இழந்த சோகம்...!!

Tue Apr 30 , 2024
இலங்கை 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு தாக்கம் செலுத்தியதாக இலங்கை ஆட்டோமொபைல் சங்கத்தின் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், 2015 இல் கொழும்பில் SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டுடன் தொடர்புடைய ஆசிய பசுபிக் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu