கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்பு: கற்பிட்டியில் சம்பவம் – தாய் கைது!

கற்பிட்டி , கந்தகுடாவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் அருகில் உள்ள கிணற்றிலிருந்து இன்று (2) அதிகாலை இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தங்கத்தின் விலை குறைந்தது!

Thu May 2 , 2024
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (2) ஒரு அவுன்ஸ் தங்கம் 692,446 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி,24 கரட் 1 கிராம் தங்கம் 24,430 ரூபாவாகவும்,24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,450 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது. இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,200 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu