காலாவதியாகவுள்ள தடுப்பூசிகள் – சுகாதார அமைச்சு மேற்கொள்ள உள்ள நடவடிக்கை

சுகாதார அமைச்சின் கீழ் மீதமாகவுள்ள பைசர் தடுப்பூசிகள் அடுத்த ஜுலை இறுதியளவில் காலாவதியாகவுள்ளது.

இதனை உலக சுகாதார அமைப்பின் மூலம் தேவைப்படும் ஒரு நாட்டிற்கு நன்கொடையாகவோ அல்லது விற்பனை செய்வதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், தடுப்பூசியின் காலாவதித் திகதியை நீட்டிப்பது தொடர்பாக பைசர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனம் கடந்த காலங்களில் இவ்வாறான நீடிப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும், இது இலங்கையிலும் அவ்வாறான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வதில் சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகின்றது.

Thedal Media Editor

Next Post

கடந்த 10 நாட்களில் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை

Sun Jun 12 , 2022
கடந்த 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளொன்றுக்கு 3,000இற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் கடந்த 10 நாட்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் சராசரி எண்ணிக்கை 10,000 எனவும் குடிவரவு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர், ஊடகப்பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu