நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து எதிர்வரும் 6ஆம் திகதி விவாதிக்க வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அதன் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.