எரிவாயுவுடனான கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்தது – லிட்ரோ

2,000 மெற்றிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று இன்று (06) காலை இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

Thedal Media Editor

Next Post

போராட்டத்தை தொடர்வதா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது இளைஞர்களே - பிரதமர்

Mon Jun 6 , 2022
21ஆவது திருத்தத்தின் பின்னர் எவ்வளவு காலம் போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம் என்பதை காலி முகத்திடலில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள், போராட்டத்தை வேறு எங்காவது கொண்டு செல்வதா, இல்லையா என்பது அவர்களின் முடிவு. அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் போராட்டக்காரர்கள் விடயத்தில் தலையிடப் போவதில்லை. அவர்கள் போராட விரும்பினால், நிச்சயமாக அங்கேயே போராட்டத்தை நடத்தலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமான என்ரீ டிவிக்கு வழங்கிய நேர்காணலில் தெரித்துள்ளார். நெருக்கடியான இந்தக் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu