lanka IOC மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளது என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இன்று வழமை போல் எரிபொருள் விநியோகம் இடம்பெறும்