உழைப்பாளர் உரிமைகளை வென்றெடுத்த இன்றைய நாள் சர்வதேச தொழிலாளர் தினம்…!!

மே 1ஆம் திகதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாளான இன்றைய தினம் (2024.04.05) தான் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்து 8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்று கொண்டுவந்ததன் அடையாளம்தான் இந்த மே தினம் ஆகும்.

அப்படிப்பட்ட மே தினம் 1923ம் ஆண்டு இந்தியாவில், தமிழகத்தில் சென்னையில் தான் முதல்முறையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுடன் சென்னையில் முதல் முதலாக மே தினம் கொண்டாடி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன.

மனிதராய்ப் பிறந்த அனைவரும் கடுமையான உழைப்பின் மூலமே அன்றாட வாழ்வினை நகர்த்திச் செல்கின்றனர். உழைப்போம் உயர்வோம் என உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு...!!

Wed May 1 , 2024
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 மார்ச் மாதத்தில் 0.9% ஆக இருந்து 2024 ஏப்ரலில் 1.5% ஆக உயர்ந்துள்ளது. இதில், உணவுப் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 3.8% ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆகக் குறைந்துள்ளது அதேபோல், உணவு அல்லாத பணவீக்கம் 2024 ஏப்ரலில் 0.9% ஆக அதிகரித்துள்ள நிலையில், இது 2024 மார்ச் மாதத்தில் -0.5% […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu