உலகின் ஆபத்தான நாடொன்றிக்கு விஜயம் செய்துள்ள இளவரசர் ஹரி – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…!!

பிரித்தானிய இளவரசர் ஹாரி, மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் நைஜீரியாவுக்கு விஜயம் செய்துள்ளமையானது பிரித்தானிய தரப்பில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

அத்தியாவசிய பயணம் தவிர மற்ற அனைத்தையும் ஹாரி மற்றும் மேகன் தவிர்க்க வேண்டும் என பிரித்தானிய அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகின் 12 ஆவது ஆபத்தான நாடக நைஜீரியா, சர்வதேச தரப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் ‘100,000 பேரில் 34 பேர் கொலை விகிதம் மற்றும் கடத்தல்களுக்கு வாய்ப்புள்ள நாடாக நைஜீரியா காணப்படுகிறது.

இந்நிலையில் ஹரியின் இந்த பயணம் பிரித்தானியாவில் பாதுகாப்பு தொடர்பில் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

நைஜீரிய தலைநகர் அபுஜா ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், பயணத் திட்டத்தில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனாவில் இராணுவத் தளம் சிவப்பு மண்டலமாக பார்க்கப்படுகிறது. மேலும், சர்வதேச ரீதியில் மிகவும் ஆபத்தானது எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாலஸ்தீனம் தொடர்பில் ஐ.நா எடுத்த தீர்மானம்..!!

Sun May 12 , 2024
ஐக்கியநாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது. அதன்படி பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது. அதேவேளை ஐ.நாவின் இந்த தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu