ஈரான் ஜனாதிபதி மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ இரங்கல்..!!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு ஈரான் நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது நாட்டிற்கான சேவை மற்றும் அர்ப்பணிப்பு மரபு என்றென்றும் நினைவுகூரப்படட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறைச்சாலை அதிகாரிகளின் வேலை நிறுத்தம்..!

Mon May 20 , 2024
சிறைச்சாலை அதிகாரிகள் சுகயீன வீடுமுறையில் தொழிற்ச்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் நாளை மறுதினம் வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 25000 ரூபா சம்பள உயர்வைக் கோரி சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்ச்சங்கத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu