இழுபறியில் இந்திய – யாழ் இடையிலான பயணிகள் கப்பல் சேவை!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – தமிழகத்தின் நாகை இடையே மே 19 ஆம் திகதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில் தற்போது 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும்க் கனமழை அறிவிப்பு எதிரொலியாக நாகை இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கப்பல் போக்குவரத்து தொடங்குவது மீண்டும் தாமதம் ஏற்பட்டதற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பட்டினியாக பாடசாலைக்கு வரும் 6 லட்சம் மாணவர்கள்...!!

Thu May 16 , 2024
காலை சிற்றுண்டி இன்றி 6 லட்சம் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு கூறியுள்ளது. இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைக்கு சிறுவர்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ஆரம்ப தரத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு குழு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu