இளவரசி டயானாவின் வயது குறித்து எழுந்துள்ள சர்ச்சை – வெளியாகியுள்ள ஆவண ஆதாரம்…!!

பிரித்தானிய இளவரசி டயானா தனது வயதை வேண்டுமென்றே மறைத்து அவரது முதல் வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1979ஆம் ஆண்டு தனது முதல் வேலைக்காக விண்ணப்பித்துள்ள டயானா குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் அந்தப் பணிக்கான ஒப்பந்தம் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குறித்த ஒப்பந்தத்தில், டயானா தனது வயதை வேண்டுமென்றே மாற்றி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரது பிறந்த தினம் 1961, ஜூலை 1 எனவும் ஆனால் அவர் அந்த ஆவணத்தில் தனது பிறந்த திகதியை 1960, ஜூலை 1 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, அந்த வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக, தன்னை அதிக வயதுள்ளவர் என காண்பிப்பதற்காக டயானா தனது பிறந்த திகதியை மாற்றி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் பிரபலமான நபர்களில் ஒருவர் என கருதப்படும் பிரித்தானிய இளவரசிக்கு இன்றும் உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அருண் விஜய் நடிக்கும் ’ரெட்ட தல’...!!

Fri Apr 26 , 2024
பாலா இயக்கத்தில் நடித்த ‘வணங்கான் படத்தை முடித்துவிட்டார் அருண் விஜய். இதில் அவர் ஜோடியாக ரேவதி பிரகாஷ் நடித்துள்ளார். இதையடுத்து ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக இதில் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இசையமைக்கிறார். பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில், இந்தப் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu