இலங்கை சுங்கத்திணைக்களத்தின் செயற்பாடுகளில் ஏற்படவுள்ள மாற்றம்…!!

இலங்கை

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளையும் ஜூலை 25 ஆம் திகதிக்குள் இணையவழியில் நடத்துமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இதுவரையில் நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாகவும், எதிர்காலத்தில் சுங்கத் திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அதற்கேற்ப ஆன்லைனில் நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு உரிய வருமானம் கிடைக்கும் எனவும், தங்கம் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான திறந்த உரிமையை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காதலரை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்...!!

Sat Apr 27 , 2024
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இவர் நடித்த இனிமேல் என்ற இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் டாட்டூ கலைஞர் சாந்தனு என்பவரைக் காதலித்து வந்தார். இவரும் திருமணம் செய்து கொள்ளாமல் மும்பையில் சேர்ந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. இருவரும் தாங்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் ஸ்ருதிஹாசன், சாந்தனுவுடன் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu