இலங்கையில் 15 ஆக குறைக்கப்படும் அமைச்சுக்கள் – ஆய்வில் வெளியான தகவல்..!!

இலங்கை

வெரைட் ரிசர்ச் ஆய்வு நிறுவனம், இலங்கையில் ஒரு பகுத்தறிவு அரசாங்கத்திற்கான வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில் தற்போதைய 30 அமைச்சகங்களுக்கு பதிலாக 15 அமைச்சகங்களுடன் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை அது விளக்கியுள்ளது.

இதன்படி, வெளியுறவு, கல்வி, ஆராய்ச்சி, பொது பயன்பாடுகள், பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், நீதி, நிதி மற்றும் திட்டமிடல், குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு, சுகாதாரம், உள்துறை மற்றும் பொது நிர்வாகம், தொழிலாளர், சமூகம் மற்றும் கலாசாரம், சுற்றுச்சூழல், துறைமுகங்கள், கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் விவசாயம் ஆகிய அமைச்சுக்கள் இதில் முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையில் கடமைகள், செயற்பாடுகள் நிறுவனங்கள் மற்றும் சட்டங்களை இந்த அமைச்சுக்களின் கீழ் எவ்வாறு செயற்படுத்த முடியும் என்பதை ‘வெரைட் ரிசர்ச்’ ஆவணங்கள் காட்டுகின்றன. இந்தநிலையில் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் இந்த வரைபடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கைவிரல்களும் எங்கள் ஆயுதம் - பைடனுக்கு பதிலடி கொடுத்த பெஞ்சமின் நெதன்யாகு...!

Sun May 12 , 2024
இஸ்ரேல் தன்னிடம் உள்ள அனைத்துவளங்களையும் பயன்படுத்தி தனியாக போரிடும் எனவும், எங்கள் விரல்நகங்களையும் பயன்படுத்தி போரிடும்வோம் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தினை இடைநிறுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதில் அளித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தனது 76 வது சுதந்திரதினத்தை நெருங்குகின்றது என தெரிவித்துள்ள அவர் 1948ம் ஆண்டு யுத்தத்தின்போது எங்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு எதிராக ஆயுததடை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu