இலங்கையில் மானிய வட்டி வீதத்தில் விசேட கடன் திட்டங்கள் – வெளியான அறிவிப்பு..!!

இலங்கையில் பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கடன் திட்டங்கள் தொழிலதிபர்களுக்கானது.

இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மெக்சிகோவில் ஜனாதிபதி பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு..!!

Fri May 24 , 2024
வட அமெரிக்கா மெக்சிகோவில் நடைபெறவிருந்த ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சார கூட்டத்தில், மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டின் வடக்கு மாகாணமான, நியூவோ லியோன் மாநிலத்தில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக இவ்வாறு மேடை சரிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவில் எதிர்வரும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu