இலங்கையில் கால் பதிக்கும் சீனாவின் ஆடைத்தொழில்துறை…!!

இலங்கையின் ஆடைத்தொழில்துறையில் சீனாவின் முதலீடுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் ஆடைத்தொழில்துறை முன்னணி உறுப்பினர்களின் இலங்கை பயணத்தை அடுத்தே இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய ஆடைத்தொழில்துறை சங்க( CNGA) உறுப்பினர்கள் 30 பேர் இலங்கையில் விஜயம் மேற்கொண்டு முதலீடுகள் குறித்த விடயங்களை ஆராய்ந்துள்ளனர்.

1,400 க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட CNGA அமைப்பு, சீனாவின் முன்னணி தொழில்துறை சங்கமாகும்.

இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இந்த சங்கத்தின் பிரதிநிதிகள், நுண்ணறிவுமிக்க தொழிற்சாலைகள் மற்றும் முக்கிய அரசாங்க நிறுவனங்களுடனான ஆக்கபூர்வமான உரையாடல்களில் ஈடுபட்டனர்.

அத்துடன் இலங்கையில் உள்ள 12 முன்னணி ஆடை நிறுவனங்களுடன் அவர்கள் நேரடியாக சந்திப்புக்களையும் கள விஜயங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் - ஆரம்பமாகும் பொதுஜன பெரமுனவின் முதலாவது பொதுக்கூட்டம்..!!

Thu May 16 , 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு நாடளாவிய ரீதியில் தொகுதிவாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கலாவெவ தொகுதியின் பிரதம அமைப்பாளர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் குறிப்பிட்டுள்ளார். 26 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு அனுராதபுரம், தலாவ நகரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பொதுஜன […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu