இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்…!!

கம்பஹா – மினுவாங்கொடை சுகாதார வைத்திய பிரிவுக்கு உபட்ட பல்வேறு பிரதேசங்கள் எலிக் காய்ச்சல் பரவும் அபாயமிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி, மாதெல்கமுவ ,நெதகமுவ , பத்தடுவன , நில்பனாகொட , உடுகம்பொல, மெதகம்பிட்டிய , வெகொவ்வ ,மாரபொல , யட்டியன , வீதியவத்த , அஸ்கிரிய மற்றும் கல்லொழுவ ஆகிய பிரதேசங்கள் எலிக் காய்ச்சல் பரவும் அபாயமிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில் கடந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவ்வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 17 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 மரணங்கள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

28 வயதான இளம் இசையமைப்பாளர் காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்!

Fri May 3 , 2024
தென்னிந்தியாவின் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் இன்றையதினம் காலாமானார். அவரது மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021-ஆம் ஆண்டு கிட்டு இயக்கத்தில் வெளியான மேதகு படத்தின் மூலம் இசையமைப்பாளராக பிரவீன் குமார் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இராக்கதன், மேதகு -2 , கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரவீன் குமார், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu