இலங்கையில் எரிப்பொருள் விற்பனையில் திடீர் மாற்றம்..!!

இலங்கையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை குறைந்திருந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சில நாட்களாக எரிபொருள் பாவனை அதிகரித்து வருவதால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் வழமையை விட அதிகமான எரிபொருள் இருப்புக்களை விண்ணப்பம் செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் எரிபொருள் விற்பனை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அழிந்துபோன நியூசிலாந்து பறவையின் இறகு படைத்த சாதனை...!!

Thu May 23 , 2024
நியூசிலாந்தைச் சேர்ந்த அழிந்துபோன பறவையின் இறகு விற்பனையில் சாதனை படைத்துள்ளது. பறவையின் இறகு 28,400 டொலர்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பறவைக்கு ‘ஹுயா’ என்று பெயர். இப்பறவைக்கு எஞ்சியிருப்பது இந்த இறகு மட்டுமே. இறகு ஏலத்தில் 3,000 டொலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிட பலமடங்கு பெறுமதிக்கு விற்கப்பட்டுள்ளது. ‘ஹுயா’ என்பது நியூசிலாந்தின் பூர்வீக குடிமக்களான மவோரி மக்களின் புனித விலங்கு. ‘ஹுய்யா’ […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu