இலங்கையின் மே மாதத்துக்கான கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி…!!

கடந்த மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 0.9 சதவீதம் குறைவடைந்து 5.42 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2024 ஏப்ரல் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.47 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, 5,389 மில்லியன் டொலர்களிலிருந்து 5,367 மில்லியன் டொலர்களாக 0.4% குறைந்துள்ளது.

நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சீனாவின் மிக உயரமான அருவி; இறுதியில் அம்பலமான உண்மை - அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்...!

Sat Jun 8 , 2024
ஆசியாவிலேயே மிக உயரமான அருவி என கொண்டாடப்பட்ட சீனாவின் உயரமான அருவி, உண்மையில் செயற்கையானது என தற்போது அம்பலப்பட்டுள்ளது. சீனாவின் Yuntai மலை முகட்டில், 321 மீற்றர் உயரத்தில் இருந்து கொட்டும் அந்த அருவி உண்மையில் குழாய் பொருத்தப்பட்ட செயற்கை அருவி என மலையேறும் வீரர் ஒருவர் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளார். மலைக்கவைக்கும் Yuntai அருவியின் பிறப்பிடம் குறித்து அறிய விரும்பிய அந்த நபர், இறுதியில் அது குழாய் பொருத்தப்பட்ட செயற்கை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu