இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…!!

இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைமையானது தவறான வழியில் செல்லுகிறது என்பதை நாட்டு மக்கள் நம்புவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சுகாதாரக் கொள்கைக்கான மற்றும் சுயாதீனமான ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் பாலிசியின் (IHP) மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் முடிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின்படி 75 சதவீத இலங்கையர்கள் இலங்கை தவறான திசையில் செல்கிறது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த கருத்துக்கணிப்பானது பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் ஏனைய நாட்டு மக்களின் நிலைப்பாடுகளை விட பாரிய அதிகரித்த போக்கை காட்டுகிறது என IHP தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான இலங்கையின் போக்கு குறித்த கணக்கெடுப்பு அறிக்கையில் இலங்கை சரியான பாதையில் செல்கிறது என்று நம்பிக்கை வெளியிடுபவர்கள் 3 சதவீத கூட இல்லை என்பது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாரிய சாவல் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தாய்வானின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் லாய் பதவியேற்பு..!!

Wed May 22 , 2024
தாய்வானின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் லாய் கூட்டணி கட்சி ஆதரவுடன் பதவியேற்றுள்ளார். தைபேயில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த இந்த விழாவில் 8 நாட்டு தலைவர்கள், 51 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் தாய்வான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிற நிலையில் தங்கள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu