இலங்கையின் கிராஃபைட் சுரங்கங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் இந்தியா…!!

இலங்கை

இலங்கையில் உள்ள கிராஃபைட் ( Graphite )சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியாவில் லித்தியம்-அயன் மற்றும் பிற மின்கலங்களுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பொருளாக உள்ள கிராஃபைட்டின் தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிவிக்க மறுத்துள்ள இந்திய அரசதரப்பு, பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் கிராஃபைட் மிகவும் தரம் வாய்ந்தது என்று அறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையில் எரிப்பொருள் விற்பனையில் திடீர் மாற்றம்..!!

Thu May 23 , 2024
இலங்கையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை குறைந்திருந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த சில நாட்களாக எரிபொருள் பாவனை அதிகரித்து வருவதால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் வழமையை விட அதிகமான எரிபொருள் இருப்புக்களை விண்ணப்பம் செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் எரிபொருள் விற்பனை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu