இலங்கையர்களுக்கு கிறிப்டோ கரன்சி குறித்த அபாய ஏச்சரிக்கை…!!

இலங்கை

கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.

கிறிப்டோ நாணயம் இலங்கையில் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசயம கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாகவும் இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் கிறிப்டோ நாணய அலகினை பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விமல், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிறது ‘கலகலப்பு 3’...!!

Fri May 10 , 2024
சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இதில், விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் இப்போதும் ரசிக்கப்படுகின்றன. கடந்த 2018-ம் ஆண்டு, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஜீவா, ஜெய் நடித்திருந்தனர். இதுகலவையான விமர்சனங்களைப் பெற்றது. விரைவில் ‘கலகலப்பு’ மூன்றாம் பாகம் வெளியாகும்என்று கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே சுந்தர். சி இயக்கிய […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu