இலங்கைக்கு மற்றுமொரு புதிய விமான சேவை…!!

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையே புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஈரானை இலங்கையுடன் இணைக்கும் மஹான் விமான சேவை ஆரம்பிப்பதற்கு, ஈரான் அரசாங்கம் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி - அழகிகள் கைது...!!

Thu May 9 , 2024
கல்கிஸ்ஸை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்தி வந்ததாகக் கூறப்படும் மூன்று பெண்கள் கல்கிஸை பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அழகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிபன்னை,பொலன்னறுவை மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30,35 மற்றும் 44 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu