இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா…!!

இலங்கை

இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்த விமானம் வழங்கப்படவுள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதனை தெரிவித்துள்ளார்.

மிச்சேல் சங்கின் சமீபத்திய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயிருடன் இருக்கும் மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் - வெளியான அதிர்ச்சி தகவல்...!!

Mon Apr 29 , 2024
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் “Operation Menai Bridge” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. நியூசிலாந்து ஹெரால்டின் அறிக்கையின்படி, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் 2022 ஆம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu