இரண்டாம் கட்ட அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு…!!

இரண்டாம் கட்ட அஸ்வெசும கொடுப்பனவுக்கான விண்ணப்பம் கோரலில் 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்களில் 84 சதவீதமானவை தற்போது வரை கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு புதிதாக நியமனம் பெற்றுள்ள 2000 கிராம அலுவலர்களை அஸ்வெசும கொடுப்பனவு செயற்பாட்டில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அஸ்வெசும விண்ணப்பங்களை பரிசீலிப்பது, கணனி வலையமைப்பில் தரவேற்றுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மூன்றாம் தரப்பினருக்கான கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொழும்பு நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்த மரங்களை நாட்ட நடவடிக்கை !

Wed May 15 , 2024
கொழும்பு நகரின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், பாதையோரம் சிறிய மரங்களை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது. பிரதான வீதிகயோரங்களில் இடையிடையே கற்களை இடுவதன் மூலம் நகரின் வெப்பநிலையைக் குறைக்க முடியாது . எனவே வீதியோரங்களில் மரங்களை நடவேண்டும் என கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்திப் பிரிவின் பொறியியலாளர் இந்திக்க பத்திரன தெரிவித்துள்ளார். மேலும் மரங்களின் அருகில் இன்டர்லாக் கற்களை இடுவது தாவரங்களின் செயல்முறைக்கு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu