இரங்கல் தெரிவிக்க ஈரான் தூதரகம் சென்ற ஜனாதிபதி ரணில்..!!

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று புதன்கிழமை (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றது.

ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்து ஈரான் தூதுவர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பை பதிவிட்டார்.

பின்னர், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு ஈரான் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனதும், இலங்கை அரசாங்கத்தினதும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மின்சார கட்டணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கோரிக்கை..!!

Wed May 22 , 2024
நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பி நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், 20ம் திகதிக்குள் நீர்மின் உற்பத்தி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மின் உற்பத்தி அதிகரிப்பின் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார அலகு ஒன்றின் விலையை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu