இயங்காத நிலையில் டவுன் ஹோல் மணிக்கூடு – கண்டுகொள்ளாத கொழும்பு மாநகர சபை…!!

கொழும்பு நகர மண்டபம் (டவுன் ஹோல்) சுற்றுவட்டத்திற்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள பழைய மணிக்கூண்டு கோபுரத்தின் கடிகாரம் செயலிழந்துள்ள போதிலும் அதனை உரிய முறையில் பராமரிப்பதில் கொழும்பு மாநகர சபை கவனம் செலுத்தவில்லை.

கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை உட்பட பல மக்கள் நடமாட்டம் மிக்க நிலையங்கள் காணப்பட்டாலும் மக்களின் தேவையின் பொருட்டு கடிகாரத்தை முறையாக இயங்கச் செய்ய கொழும்பு மாநகர சபை கவனம் செலுத்தவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெற்றிகளுடன் நாடு திரும்பிய இலங்கை மகளிர்..!!

Thu May 9 , 2024
டுவன்டி டுவன்டி உலக கிண்ண தொடருக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகளின் வெற்றிக்கிண்ணத்துடன் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி தாயகம் திரும்பியுள்ளது. தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணிக்கு இதன்போது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இரு மாத கிரிக்கட் சுற்றுலாவிற்கு பின்னர் இலங்கை வந்துள்ள மகளிர் அணி ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள டுவன்டி டுவன்டி உலக கிண்ணத் தொடருக்கு தம்மை தயார்ப்படுத்தும் வகையில் பயிற்சிகளில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu