இம்மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வர உள்ளதாகவும், அதற்கான தொகையை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபடுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியா கடன் திட்டத்தில் வழங்கும் எரிபொருளில் டீசல் ஏற்றிச் கப்பல் 16ஆம் திகதி வந்தடையும்.
அடுத்த மாதத்திற்கான எரிபொருளைப் பெறுவதற்கு இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 500 மில்லியன் டொலர்களை பெற தீர்மானம் .