இப்படியும் டி.வி வாங்க முடியுமா? – ஆச்சரியப்படுத்திய டிக் டொக் பிரபலம்..!!

சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை வைத்து டிக் டொக் பிரபலம் ஒருவர் தொலைக்காட்சி வாங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களிலிருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களை கொண்டு அவர் டி.வி.யை வாங்கியுள்ளார். இது தொடர்பாக லூயில் அல்வெரெஸ் கூறும் போதும்,

ஒவ்வொரு வாரமும் 210 முதல் 263 டொலரை கிடைக்கும். என்னுடைய மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது. என்னுடைய மகளுக்காக தொலைக்காட்சி வாங்க வேண்டியிருந்தது. சேகரித்த நாணயங்களை இரவு முழுவதும் சுத்தம் செய்தேன்.

வெகுநேரமாகியதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மறுநாள் நாணயங்களை சிறிய பையில் வைத்து எடுத்துச் சென்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

“சிறிய படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க போராட வேண்டியுள்ளது” - சமுத்திரகனி ஆதங்கம்...!!

Mon Apr 29 , 2024
சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’. இப்படத்தை தன்ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய சமுத்திரகனி, “அப்பா என்றாலே எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம் நடந்து விடும். அப்பாவாக இதுவரை பல கதைகளில் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu