இந்திரஜித் குமாரசுவாமியை மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்க பிரதமர் ஆலோசனை

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளமையால் இந்திரஜித் குமாரசுவாமியை மீளவும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை.

தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்த நிலையில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்து மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

Thedal Media Editor

Next Post

ஈஸ்டர் தாக்குதல் - தற்கொலை குண்டுதாரிகளின் தந்தைக்கு பிணை

Wed May 25 , 2022
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம், சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu