இந்தியாவில் புதிய வகை கொரோனா அடையாளம்..!!

இந்தியாவின் சில பகுதிகளில் சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய , புதிய வகை கொரோனா பதிவாகி உள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள இந்திய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் ராஜஸ்தான், உத்தரகாண்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அச்சமோ, பதற்றமோ தேவையில்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மிகப்பெரிய சமையல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்த ஈழ்த்தமிழர்!

Thu May 23 , 2024
பிரபல தொலைக்காட்சி நடாத்தும் 20 வது MasterChef போட்டியில், ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட பிருந்தன் பிரதாபன் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். Brin Pirathapan என்ற பெயருடன் ஒவ்வொரு தடவையும் சிறப்பாக தனது சமையல் திறனை வெளிப்படுத்தி பல சவாலான படிகளைத் தாண்டி இந்த வெற்றியைப்பதிவு செய்துள்ளார். விலங்கியல் மருத்துவரான பிருந்தன் இந்தத்தொடரில் தனது பின்னணி பண்பாடு, கலாசார அடையாளங்களை தனது பெற்றோர்கள் இருந்து கற்றுக்கொண்டு அதை சமையற்கலையிலும் உள்வாங்கி சிறப்பாக செயற்பட்டது […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu