இந்தியாவின் நிதியமைச்சரை சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர்..!!

இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துள்ளார்

குறித்த சந்திப்பானது நேற்று இடம்பெற்றுள்ளதுடன் நிர்மலா சீத்தாராமன் மீண்டும் இந்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற முதல் சந்திப்பாக அமைந்துள்ளது.

இதன்போது இரண்டு தரப்பினரும் இலங்கையின் தற்போதைய நிலை மற்றும் இந்தியாவின் உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக மாத்திரம் நியமிக்கப்பட்டிருந்த நிர்மலா சீத்தாராமன், தற்போதைய அமைச்சரவையில் நிதியமைச்சுக்கு மேலதிகமாக பெரு நிறுவனங்களின் கண்காணிப்பு என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குவைத்தில் பாரிய தீ விபத்து - 49 பேர் வரை பலி..!!

Thu Jun 13 , 2024
குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 49 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து நேற்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளமையால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குவைத் துணைப் பிரதமர் ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபா தீக்கிரையாகிய கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்ட போது குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்டட […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu