இணையத்தை பயன்படுத்தும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்..!!

இலங்கை

கோவிட் தொற்று பரவியிருந்த காலத்தில் 2023 ஆம் ஆண்டு இலங்கையில் இணையத்தைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை நாட்டின் சனத்தொகையில் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் இது குறித்து முறையான ஆய்வு நடத்தி, இணையத்திற்கு அடிமையாகும் குழந்தைகளை காப்பாற்ற பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக கூறியுள்ளனர்.

இருப்பினும், இலங்கை இதுவரையில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம் - திரையுலகினர் இரங்கல்..!!

Tue May 14 , 2024
பிரபல சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த நடிகை பவித்ரா ஜெயராம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் திலோத்தமா மற்றும் திரனானி என தெலுங்கு மொழியில் ஒளிபரப்பட்ட தொடரின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்நிலையில் நேற்று படப்பிடிப்பிற்காக கர்நாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு கார் மூலம் தனது தங்கையுடன் சென்றுக்கொண்டு இருந்துள்ளார். இவருடைய வாகனத்தை ஓட்டநர் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu