அரச பாடசாலைகளுக்கு விடுமுறை 4 நாட்கள்

அரச பாடசாலைகளுக்கு நத்தார் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, டிசம்பர் மாதம் 23,24,25 மற்றும் 26ம் திகதிகளில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.

Next Post

தமக்கான வாகன அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

Sat Nov 27 , 2021
தமக்கான வாகன அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குமாறு பாராளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினர்கள் குழு மீண்டும் இன்று (27) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என சபாநாயகர் சுட்டிக்காட்டினார். அந்நிய செலாவணி மாற்று விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், 2020 மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ள அதேவேளை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu