அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து பணிபுரிய நடவடிக்கை – தினேஷ் குணவர்தன

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதன்படி அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் 4 நாட்களாக குறைக்கப்படும் இது தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

Thedal Media Editor

Next Post

தபாலகங்கள் மூடப்பட வேண்டிய நிலை உருவாகலாம் - தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

Sun Jun 5 , 2022
தபால் கட்டணங்களை உயர்த்துமாறு தபால் திணைக்களத்தினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சாதாரண தபால் கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 20 முதல் 40 ரூபா வரையில் உயர்த்தப்பட வேண்டுமெனவும், அதிவேக தபால் சேவைக்கான கட்டணத்தை 55-65 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் தபால் திணைக்களம் 7.2 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளது. தபால் கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நஷ்டம் காரணமாக தபாலகங்கள் மூடப்பட வேண்டிய நிலை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu