அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கௌரவ டொக்டர் பட்டம் பெற்ற பூனை…!!

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பூனைக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்டமை தற்போது வைரலாகியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்ற பூனை வசித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தையே சுற்றிவரும் இந்த பூனை, மாணவர்களிடமும் நட்புடன் பழகும் தன்மையைக் கொண்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளை பொறுப்புடன் பூனை பராமரிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மேக்ஸ் பூனையின் சேவையைப் பாராட்டி பல்கலைக்கழகம், கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

“விருதுகளை துணியால் சுற்றி வைத்திருந்தார் என் அம்மா” - சுவாரஸ்யம் பகிர்ந்த ரஹ்மான்...!!

Thu May 23 , 2024
“என்னுடைய தாய் கரீமா பேகம், நான் பெற்ற சர்வதேச விருதுகளை துண்டு ஒன்றினால் சுற்றி வைத்திருப்பார். காரணம், அது தங்கத்தால் ஆனது என்று அவர் நினைத்திருந்தார்” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் என்னுடைய சர்வதேச விருதுகளை துபாயில் வைத்திருக்கிறேன். அந்த விருதுகள் தங்கத்தால் ஆனவை என்று நினைத்து, என்னுடைய அம்மா அதனை துணியால் சுற்றி வைத்திருப்பார். அவர் மறைவுக்குப் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu