அமெரிக்கா பறந்தார் பசில் ராஜபக்ஷவின் மனைவி

பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ச இன்று அதிகாலை எமிரேட்ஸ் ஏயார்லைன்ஸ் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thedal Media Editor

Next Post

மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ.64,000 தேவை - ஹரினி அமரசூரிய

Thu Jun 9 , 2022
வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் ரூபா 64,000 – ரூபா 70,000 வரை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதில் இறைச்சி, முட்டை அல்லது பால் உள்ளடங்கவில்லை எனவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொகை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். […]

You May Like