அட்டலுகம சிறுமியின் வீட்டுக்கு சென்ற சஜித்

அண்மையில் கொலை செய்யப்பட்ட பண்டாரகம அட்டலுகம சிறுமியின் வீட்டுக்கு நேற்று சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அச்சிறுமியின் குடும்பத்தினரிடம் தனது துயரத்தை பகிர்ந்து கொண்டதாகவும், இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எதிர்காலத்திற்கு குறிப்பிட்டளவு பக்கபலமாக இருக்கும் பொருட்டு, சிறுமியின் தாயாரிடம் நிதியுதவிகளை வழங்கி வைத்ததாகவும் சஜித் பிரேமதாச தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Thedal Media Editor

Next Post

அமரகீர்த்தி அத்துகோரள கொலை: சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது!

Sun Jun 5 , 2022
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 53 வயதான முச்சக்கர வண்டி சாரதி எனவும் மற்றையவர் ஹப்புத்தளையை சேர்ந்த 27 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் விசாரணைகள் துரித கதியில் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu